தொடர்புடைய செய்திகள்
- 2021ல் இங்கிலாந்து அணியின் மோசமான சாதனை!
- இரண்டாவது இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கும் இங்கிலாந்து!
- ஆஸ்திரேலியாவில் முதல் ஒமிக்ரான் பலி: 80 வயது முதியவர் மரணம்!
- மெயின் தலைகளை காலி பண்ணிய ஆண்டர்சன்… ஆஸ்திரேலியா நிதானம்!
- 185 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு வெற்றியா?
ஆஷஷ் தொடர்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!
ஆஷஷ் தொடர்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆஷஷ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி மிக மோசமாக விளையாடி 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆஷஸ் தொடரில் உள்ள மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்காட் போலந்து தேர்வு செய்யப்பட்டார்
அடுத்த கட்டுரையில்
