1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (17:37 IST)

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர்? போட்டி இவர்தான்!

பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு அஜித் அகார்கர் விண்ணப்பித்துள்ளதார்.

பிசிசிஐ யின் தற்போதைய தேர்வுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கான பதவிக்கு அஜித் அகார்கர், மனீந்தர் சிங் மற்றும் சுனில் ஜோஷி ஆகிய முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுனில் ஜோஷியை விட மற்ற இரண்டு வீரர்களும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதால அகார்கருக்கோ அல்லது மனீந்தர் சிங்குக்கோ தேர்வுக்குழு தலைவர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.