4வது ஒருநாள் போட்டி: முதல் பேட்டிங்கில் அசத்தி வரும் இந்திய வீரர்கள்

Rohit
Last Modified ஞாயிறு, 10 மார்ச் 2019 (14:18 IST)
மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கியுள்ள இந்திய அணி வீரர்கள் தவான், ரோஹித் சிறப்பாக விளையாடி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :