ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி: வாஷ் அவுட் ஆன இந்திய மகளிர் அணி

Last Modified சனி, 9 மார்ச் 2019 (21:33 IST)
இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆனது
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி இன்று கெளஹாத்தியில் நடைபெற்ற போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து மகளிர் அணி: 119/6
20 ஓவர்கள்

பெமெளண்ட்: 29 ரன்கள்
ஜோன்ஸ்: 26 ரன்கள்
வெயிட்: 24 ரன்கள்
இந்திய மகளிர் அணி: 118/6
20 ஓவர்கள்

மந்தனா: 58 ரன்கள்
மிதிலா ராஜ்: 30 ரன்கள்

ஆட்டநாயகி: கேட் க்ராஸ்

இந்த தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி வாஷ் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :