தொடர்புடைய செய்திகள்
- இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!
- விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!
- இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!
- திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா
- கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!
டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.
தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சச்சின், ரிக்கி பாண்டிங், காலிஸ், டிராவிட் ஆகியோருக்கு அடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 3000 ரன்கள் தேவை.
அடுத்த கட்டுரையில்