தொடர்புடைய செய்திகள்
- சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவிகள் அசத்திய ஓவியம்.
- திருப்பதி தேவஸ்தானஸ்தான பேருந்தில் தீ விபத்து
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
- 2 நாட்கள் பேருந்துகள் இயங்குமா? அமைச்சர் முக்கிய தகவல்
- மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம் ? முக்கிய அறிவிப்பு
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழந்தது
வண்டலூரில் வளர்ந்து வந்த வெள்ளைப் புலி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சற்று அரிய வகை வெள்ளை பெண் புலி உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில், தொடர் சிகிச்சை அளித்தும் இன்று இறந்துவிட்டதாக தகவல்.
அடுத்த கட்டுரையில்
