மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம் ? முக்கிய அறிவிப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளதாகவும், அவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் கல்லூரியில் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரத்தில் மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயில தயார் நிலையில் வரவேண்டும் என எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.