செவ்வாய், 8 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (20:30 IST)

திருப்பதி தேவஸ்தானஸ்தான பேருந்தில் தீ விபத்து

திருப்பதி தேவஸ்தானஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்றுகொண்டிருந்த தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இலவச பேருந்து ஒன்று இன்று எரிபொருள் கசிவால்  தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.