1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Water logging in CM's constituency- eps

முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது- இபிஸ்

edapady palanisamy
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி வருகிறார். அதேசமயம் முந்தைய ஆட்சியின் மீது அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளதாவது: அதிமுக மீது வேறு குற்றம்சாட்ட காரணம் இல்லையென்பதால் முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் குறைகூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டி செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளர்.
அடுத்த கட்டுரையில்
விஜய் விலையில்லா உணவகம் - மக்களுக்கு உணவு அளிக்கும் விஜய் ரசிகர்கள்