தொடர்புடைய செய்திகள்
- தரமற்ற பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
- நெல்லை பள்ளி விபத்து: மாணவர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்!
- நெல்லை பள்ளி விபத்து: வேதனையில் டிடிவி!
- நெல்லை பள்ளி விபத்து: விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் தகவல்
- நெல்லை பள்ளி விபத்து: மாணவர்கள் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
நெல்லை பள்ளி விபத்து: விஜயகாந்த் அறிக்கை!
நெல்லையில் உள்ள பள்ளி கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நெல்லை தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் எந்த தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் தற்போது போயுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
அடுத்த கட்டுரையில்
