தொடர்புடைய செய்திகள்
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிடம் மீண்டும் ஆதரவு கேட்ட தவெக!..
- விஜய்க்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என ஸ்டாலின் சொல்லவில்லை. இடதுசாரிகள் பேட்டி!...
- விஜய் 6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டார்!. இதுதான் காரணம்!. ஷோபா சந்திரசேகர் பேட்டி!..
- முழு ஆதரவுடன் ஆளுநரை சந்திக்கும் விஜய்!.. விரைவில் முதல்வராக பதவியேற்பு?...
- திமுக, அதிமுக தலைவர்களை கைது செய்வோம் என மிரட்டலாமா?.. விசிக பொதுச்செயலாளர் கோபம்!...
துரோகிங்க கூட ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்!. விஜயை எச்சரிக்கும் விஜய பிரபாகரன்!...
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை பெற்றிருந்த நிலையில் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே தவெக ஆட்சி அமைக்குமா? விஜய் முதல்வர் ஆவாரா? என கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது..
முழு மெஜாரிட்டுடன் வந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பேன் என ஆளுநர் கூறிவிட்டதால் போதுமான ஆதரவுகளை பெறும் முயற்சியில் தவெக இறங்கியது. அதில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. இருக்கிறது எனவே தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்திருக்கிறது.
ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே வேண்டும்.. எப்படியும் விடுதலை சிறுத்தை கட்சி தங்களின் ஆதரவை தவெகவுக்கு தெரிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தவெக ஆட்சி அமைவதும், விஜய் முதல்வராவதும் உறுதியாக இருக்கிறது..
இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் மற்றும் தேமுதிகவில் முக்கிய பொறுப்பில் உள்ள விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் துரோகிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என பதிவிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நம்ப வேண்டாம் என தான் பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து விஜயை கவனமாக இருக்குமாறு அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
முழு மெஜாரிட்டுடன் வந்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பேன் என ஆளுநர் கூறிவிட்டதால் போதுமான ஆதரவுகளை பெறும் முயற்சியில் தவெக இறங்கியது. அதில், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. இருக்கிறது எனவே தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்திருக்கிறது.
ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே வேண்டும்.. எப்படியும் விடுதலை சிறுத்தை கட்சி தங்களின் ஆதரவை தவெகவுக்கு தெரிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தவெக ஆட்சி அமைவதும், விஜய் முதல்வராவதும் உறுதியாக இருக்கிறது..
அடுத்த கட்டுரையில்