தொடர்புடைய செய்திகள்
- திமுக, அதிமுக தலைவர்களை கைது செய்வோம் என மிரட்டலாமா?.. விசிக பொதுச்செயலாளர் கோபம்!...
- தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு!.. ஆட்சி அமைப்பாரா விஜய்?...
- 10 கோடி கொடுத்தாலும் மனசாட்சியோடு இருங்க!.. தவெக எம்.எல்.ஏக்களுக்கு என்.ஆனந்த் கோரிக்கை...
- 10ம் தேதி வரை விஜய்க்கு டைம்!.. இல்லனா நாங்க முடிவு பண்ணுவோம்!.. திமுக தகவல்!...
- ஒருவேளையும் நடக்கல!. சட்டு புட்டுன்னு விஜயை சி.எம் ஆக்குங்க!.. மன்சூர் அலிகான் கோபம்....
முழு ஆதரவுடன் ஆளுநரை சந்திக்கும் விஜய்!.. விரைவில் முதல்வராக பதவியேற்பு?...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என சொல்லப்படுகிறது. எனவே, ஆட்சியமைக்க தவெகவுக்கு மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது. இதே காரணமாக காட்டி தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை..
எனவே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டிருந்தார். அதில் நேற்று காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துவிட்டது. எனவே தவெகவின் பலம் 112ஆக உயர்ந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறது.
எனவே தற்போது தவெகவின் பலன் 116ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை. இதில், விடுதலை சிறுத்தை கட்சியும் இன்னும் சிறிது நேரத்தில் தங்களின் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்துவிடுவார்கள் என சொல்லப்படுகிறது. எனவே, தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துவிடும்.
எனவே, இன்று மாலை 5.30 மணியளவில் விஜய் தவெக ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்கப்போகிறார். இதையடுத்து, விஜய்க்கு விரைவில் ஆளுநர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்யவிருக்கிறார்.
எனவே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டிருந்தார். அதில் நேற்று காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துவிட்டது. எனவே தவெகவின் பலம் 112ஆக உயர்ந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறது.
எனவே தற்போது தவெகவின் பலன் 116ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை. இதில், விடுதலை சிறுத்தை கட்சியும் இன்னும் சிறிது நேரத்தில் தங்களின் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்துவிடுவார்கள் என சொல்லப்படுகிறது. எனவே, தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துவிடும்.
அடுத்த கட்டுரையில்