தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில் 21ம் தேதி மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.. எனவே ஒருபக்கம் திமுக தலைவர் ஸ்டாலின், ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தினமும் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சீமான் போன்றவர்களும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அதேநேரம் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் அந்த...