விஜய் தனியா இல்ல.. தண்ணியோடு இருக்கார்!.. கே.ராஜன் விளாசல்..
தமிழ் சினிமா நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். எனவே பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் பேசும்போது சினிமாவில் உச்சத்தில் இருந்தேன்.. அதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன்.. நான் ஊழல் செய்ய மாட்டேன்.. எனக்கு பணம் தேவையில்லை என்றெல்லாம் விஜய் பேசி வருகிறார்.. மொத்தத்தில் தன்னை ஒரு தியாகி போல மக்களிடம் சித்தரித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் இல்லை.. அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்து விட்டார்.. அப்பா அம்மாவுக்கு இவர் சோறு போடுவதில்லை.. அப்பா அம்மாவை போய் பார்ப்பதில்லை..
அவர்கள்தான் இவரை பார்க்க வருகிறார்கள்.. தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதவன் பொது வாழ்க்கையில் ஒழுக்கமானவனாக இருக்க முடியாது.. முதலில் இவர் மனைவி குழந்தைகளை பார்த்துக் கொள்ளட்டும்.. அதன்பின் நாட்டை பார்க்கட்டும். மனைவியை சரியாக பார்த்துக்கொள். அதன்பின் நீ யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்..
திரிஷாவை வீட்டுக்கு அருகிலேயே கொண்டு வந்து வைத்துக்கொண்டார். இது என்ன ஒழுக்கம்?.. அவர் தனியாகவெல்லாம் இல்லை.. தண்ணீயோடுதான் இருக்கிறார்.. இது அவரின் தனிப்பட்ட விஷயம் என ஒதுக்கி விட முடியாது.. இப்போது அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்.., மீண்டும் சொல்கிறேன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாதவன் பொது வாழ்க்கையில் ஒழுக்கமானவாக இருக்க முடியாது
என்று பேசியிருக்கிறார்..