திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (17:12 IST)

வடிவேலு பட காமெடிபோல் பேருந்து ஜன்னலை உடைத்து வெளியே விழுந்த நபர்…

திருவள்ளூர் மாவட்டத்தில்னுள்ள ஆவடியில் காமராஜ் நகர் அருகே ஒரு சிற்றுந்துப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
 
அப்போது வழியில் திடீரென்று ஒரு குழந்தை வந்ததால் டிரைவர் பிரேக் போட்டார்.
 
பேருந்துக்குள் கம்பியைப் பிடிக்காமல் நின்று கொண்டிருந்த நடத்துநர் சடாரென்று முன்பக்க கண்னாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்தார்.
 
நல்லவேளை அவருக்கு பெரிதக அடிபடாததால் தப்பித்துகொண்டார்.