நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் விஜய்க்கு ஒரு நடிகையிடம் தொடர்பு இருப்பதாகவும். வீட்டிலேயே நடிகை கூட்டி வந்து விஜய் குடும்பம் நடத்தியதாகவும் பரபரப்பு புகார்களை கூறியிருந்தார்.. கடந்த 5 வருடங்களுக்கு மேல் விஜயின் கள்ள உறவு தொடர்வதாகவும், குழந்தைகளின் எதிர்காலம் கருதியே இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.. வருகிற ஏப்ரல் மாதம் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில்...