தொடர்புடைய செய்திகள்
- 2026 தேர்தலுக்கு விசில் ஊதியாச்சி!.. பிரவீன் சக்ரவர்த்தி டிவிட்!...
- இனிமே காது கிழியப்போகுது!.. தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!..
- போடுறேன் பார்ரா மீட்டிங்கு!.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துகு பிளான் போடும் விஜய்!..
- கூட்டணிக்கு வந்தா ஆட்சி, அதிகாரத்தில் பங்கு!.. விஜய் சொல்லி ஒரு வருஷம் ஆச்சி!...
- தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...
நமது சின்னம் விசில்!.. நாட்டை காக்கும் விசில்!.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!...
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாக திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றில் முதல் வெற்றி அத்தியாயம் துவங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்காக தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி சொல்கிறோம்.வசூல் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்படையாக எழும் ஒலி.. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள் அந்த இலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்.. அந்த வகையில் விசிலை பாதுகாப்பின் அடையாளம் என்று சொல்லலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எலும்பு விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடு ஆகும்..நமது சின்னம் விசில்.. நல்லவர்கள் சின்னம் விசில்.. நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.. ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.. ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.. வெற்றிச் சின்னம் விசில்... நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.. விசில் போடுவோம் என பதிவிட்டிருக்கிறார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாக திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றில் முதல் வெற்றி அத்தியாயம் துவங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்காக தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி சொல்கிறோம்.வசூல் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்படையாக எழும் ஒலி.. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள் அந்த இலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்.. அந்த வகையில் விசிலை பாதுகாப்பின் அடையாளம் என்று சொல்லலாம்.
அடுத்த கட்டுரையில்