தொடர்புடைய செய்திகள்
- நியுசிலாந்தை வீழ்த்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறோம் இந்தியா… சோயிப் அக்தர் !
- 16 ஆயிரமாக பதிவான தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு: முதலமைச்சர் எச்சரிக்கை!
- கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 சோதனை வெற்றி!
- 24.57 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் பரவும் உருமாறிய கொரொனா
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.
தற்போது 2 வது தொற்றுப் பரவி வரும் நிலையில், 3வதுதொற்றுப் பரவும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய்.4.2 என்ற உருமாறிய கொரொனா வைரஸ் பாதித்துள்ளதாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
