1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Train skip down from track

தடம் புரண்டது பயணிகள் ரயில்..

ரயில்
கிருஷ்ணகிரி அருகே பெங்களூர்-காரைக்கால் பயணிகள் ரயில் ர்தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டியில் பெங்களூர்-காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. என்ஜின் தடம் புரண்டதை அடுத்து ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது - மேற்கு வங்காள கவர்னர்