1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TR Balu notify petition against TN Governor

கண்டுகொள்ளாத கவர்னர்; கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த திமுக!

Tamilnadu
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்க மசோதா உள்ளிட்டவற்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தாலும், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் அவை கிடப்பில் உள்ளன. ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கோரி அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் ராம(சந்திர) ராஜ்ஜியம் அமைப்போம்! – செல்லூர் ராஜூ உறுதி!