செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (19:03 IST)

அஜித்- ன் வலிமை படத்திற்கு எதிராக புகார்

சமீபத்தில் அஜித் நடிப்பில்,ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 100 ரூபாய் வசூலீட்டியுள்ளதாக  நடிகை ஹூமா குரேசி தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

இ ந் நிலையில், வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாகச் சித்தரித்து, காட்சிப்படுத்திய அத்திரைப்படத்தின் இயக்கு நர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.