1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:19 IST)

பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

schools
தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
 
நாளை அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.