வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:54 IST)

ஏப்ரல் 29ஆம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

holiday
திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது
 
இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது