தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?
- சுவிஸ் நாட்டின் நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறார் அதானி!
- நூல் விலை உயர்வால் போராட்டம்.. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- நீண்ட சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!
- நூல் விலை உயர்வை கண்டித்து இரண்டு நாள் போராட்டம்! – முடங்கிய ஆலைகள்!
100 ரூபாயை தாண்டியது தக்காளி விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக தக்காளி விலை 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று நூறு ரூபாயை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 105 முதல் 115 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு ஆகியவையும் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது
தக்காளி விலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக இதே நிலையில் தான் இருக்கும் என்றும் கூறப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
