தொடர்புடைய செய்திகள்
- பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு...எந்த வகுப்பு...எத்தனை நாட்கள்?
- பைக்கில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்கள்...தூக்கி வீசப்பட்ட வீடியோ !
- கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் -வானிலை ஆய்வு மையம்
- அந்தகன் கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்… செம்மயா மார்க்கெட்டிங் பண்ணுவாரே!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,50,041 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 946என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,851 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
