தொடர்புடைய செய்திகள்
- மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு !
- தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ?
- ஆட்சி அமைப்பதற்கு தான் எங்கள் கட்சி ... அன்புமணி ராமதாஸ்
- ஏப்ரல் முதல் புதிய படங்கள் வராது??: டி.ராஜேந்தர் அதிரடி நடவடிக்கை
- பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக, விஷ்வ ஹிந்து அமைப்பினர் கைது!
பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!
நேற்று விலை குறைந்த பெட்ரோல் இன்று மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று 31 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.73.02 க்கும், டீசல் 27 காசுகள் விலை குறைந்து ரூ. 66.48 ஆகவும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்றும் அதே விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
