1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Tamilnadu
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றிலிருந்து மெல்ல குறைய தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று 17 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.51 க்கும், டீசல் 26 காசுகள் விலை குறைந்து ரூ.67.86 ஆகவும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.74.28க்கும், டீசல் 21 காசுகள் விலை குறைந்து ரூ.67.65க்கும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
அவங்கக்கூட இனிமே இருக்க முடியாது: பாஜகவுக்கு கும்பிடு போட்ட நடிகை!