1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று 6 காசுகள் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இன்று 6 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.75 க்கும், டீசல் 5 காசுகள் விலை குறைந்து ரூ. 68.27 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மலிவான அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல – ரஜினியின் கருத்துக்கு பாஜக பதில் !