1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று 5 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.68 க்கும், டீசல் 5 காசுகள் விலை குறைந்து ரூ. 68.27 ஆகவும் விற்பனையாகியது. இந்நிலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உலகத்தை காப்பாற்ற 71 ஆயிரம் கோடி! – அள்ளிக்கொடுத்த அமேசான்!