தொடர்புடைய செய்திகள்
- இருக்குற பாடத்தை முதல்ல சரியா நடத்துங்க! – ஆசிரியர்களை ஆஃப் செய்த செங்கோட்டையன்
- தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: குவிந்த மக்கள்!
- தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டும் எதிர்கட்சியினர்
- மாசுபடுத்திய ஆலைகளிடம் ரூ.6.88 கோடி அபராதம் வசூல்.. கலெக்டருக்கு பாராட்டுகள்
- 5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து – தமிழக அரசு உத்தரவு!
3 நாட்களாக மாற்றம் இல்லாமல் நீடிக்கும் பெட்ரோல் விலை!
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அதன்படி 3 நாட்களுக்கு முன்பு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.95 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.89க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து ரூ 75.89 ஆகவும், டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 69.81 ஆகவும் விலை விற்பனையானது. தொடர்ந்து 3 நாட்களாக விற்பனை விலையில் மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்
