1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம்!

Tamilnadu
சென்னையில் பெட்ரோல், டீசல் இன்று விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

அதன்படி நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.95 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.89க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து ரூ 75.89 ஆகவும், டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 69.81 ஆகவும் விலை குறைந்துள்ளது. கடந்த நாட்களை தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல் விலை குறைந்து விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அழுகிய நிலையில் 5 சடலங்கள்… பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் – தலைமறைவான கணவர்!