1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (07:49 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா?

petrol
சென்னையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஆனால் அதே நேரத்தில் விரைவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டாலும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 
Edited by Siva