1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த்விதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
 
இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 எனவும் விற்பனையாகிறடு.
 
 கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதும் 26 ஆவது நாளாக இன்றும் மாற்றம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளதல மத்திய மாநில அரசுகள் அதனை குறைக்க வேண்டும் என தொடர்ச்சியாக பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகின்றன