1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM inspects fair price shop

நியாயவிலை கடையில் முதல்வர் திடீர் ஆய்வு!

CM inspects
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில்  முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
 
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 
அடுத்த கட்டுரையில்
அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் -12ம் வகுப்பு மாணவன் பலி!