1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

petrol
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்ததை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை ஏற்கனவே 100 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், மேலும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது 
 
ஆனால் மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டி வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன