1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today kerala corona virus details

கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

kerala
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சுமார் ஐயாயிரம் என்ற நிலையில் உள்ளது.
 
இந்த நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,656 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 5,180  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 28  என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 40,072 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
 
 
 
அடுத்த கட்டுரையில்
வெள்ளிக்கிழமை 12 மணியில் இருந்து விடுமுறை: அதிரடி அறிவிப்பு