தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா: பள்ளிகள் மூடல்!
- கில் பில் 3 ஆம் பாகம் வருமா? டாரண்டினோ அளித்த விளக்கம்!
- ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை - எங்கு தெரியுமா?
- “கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன?
கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 9 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8733 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 9855 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,202 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,303 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 47,79,228 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
