தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் திடீர் டீசல் தட்டுப்பாடு: டீசல் இல்லை என்ற பெயர்ப்பலகையால் அதிர்ச்சி!
- சென்னைக்கு வருகிறது ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்: பொதுமக்கள் பார்க்க அனுமதி கிடைக்குமா?
- சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- அடுத்த ஆண்டு சென்னை அணிக்குக் கேப்டன் யார்?... சி ஈ ஓ காசி விஸ்வநாதன் பதில்!
- சென்னையில் நடந்த லெஸ்பியன் திருமணம்: தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண்
தங்கம் வெள்ளி விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிகரித்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4736.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 அதிகரித்து ரூபாய் 37888.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5138.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41104.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூபாய் 58.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 582500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
