தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி: தமிழக அரசு உத்தரவு
- மீன் வரத்து அதிகரிப்பு; மலிவாய் கிடைத்த மீன்கள்! – மகிழ்ச்சியில் மக்கள்!
- தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்தது!
- மீண்டும் இயல்புக்கு வந்தது மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகம் அறிவிப்பு!
- அடையாறு ஆற்றங்கரையில் தொழிற்சாலை கட்ட அனுமதியா.. ராமதாஸ் எச்சரிக்கை
தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரே நாளில் இவ்வளவா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4765.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 38120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5164.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41312.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 66.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
