தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றமா?
- சென்னை லாக்கப் மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- சொகுசு கப்பலுக்கு அனுமதி தராதது ஏன்? கவர்னர் தமிழிசை விளக்கம்!
- காவல்துறை - காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளுமுள்ளு: சென்னையில் பரபரப்பு
தங்கம் விலை படுசரிவு: கிராமுக்கு ரூ.95 குறைந்ததால் இன்ப அதிர்ச்சி
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 95 ரூபாய் குறைந்து ரூபாய் 4740.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 குறைந்து ரூபாய் 37920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5139.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41112.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 130 காசுகள் குறைந்து ரூபாய் 66.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
