தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் சென்னை திரும்பும் பொதுமக்கள்: போக்குவரத்து பாதிப்பு!
- கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்: போராடி தோல்வி அடைந்த சென்னை!
- குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!
- சென்னைக்கு வருகிறது 26 மெட்ரோ ரயில்கள்: அல்ஸ்ட்ராம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இன்று ஒரே நாளில் கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5047.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 264 உயர்ந்து ரூபாய் 40376.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5446.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43568.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
