1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. petrol and diesel rate at chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சென்னையில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனை ஆகிவருகிறது.
 
சென்னையில் ஏற்கனவே பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ளதை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
அமேசான் நிறுவனத்தின் லாரி திடீர் மாயம்: ரூ.10 லட்சம் பொருட்களுடன் டிரைவர் தலைமறைவு!