தொடர்புடைய செய்திகள்
- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்: கூடுதல் பாதுகாப்பு!
- சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.3500: பகல்கொள்ளை அடிக்கும் ஆம்னி பேருந்துகள்!
- சென்னையில் மாயமான மாணவி மதுரையில் தற்கொலை! – சிக்கிய கடிதம்!
- தொடர் விடுமுறை : சென்னை ரயில் நிலையத்தில் குவிந்த பொது மக்கள்!
- ஜாலியா படத்துக்கு போங்க! லீவுடன் பீஸ்ட் டிக்கெட்டும் குடுத்த ஐடி நிறுவனம்!
தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5006.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 40048.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5405.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43240.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 74.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74400.00எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
