செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (20:31 IST)

தொடர் விடுமுறை : சென்னை ரயில் நிலையத்தில் குவிந்த பொது மக்கள்!

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்ல பயணிகள் அதிகளவில் கூடியதால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் வாங்க பயணிகள் குவிந்தனர்.  இதையடுத்து அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்துவிட்டது.