1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:43 IST)

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் :பிரதமர் மோடி

Modi
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் என்று தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் மோடியின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
வெற்றிகளையும் சந்தோசங்களையும் அனைத்து லட்சியங்களும் நிறைவேறும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் இருக்க எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மத்திய அமைச்சர்கள் தங்களது சமூக வலைதளங்களில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.