தொடர்புடைய செய்திகள்
- தொடர் முன்னிலையில் திமுக - கனவு கோட்டையில் அமர போகிறாரா ஸ்டாலின்?
- மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக - திருவாரூர் களநிலவரம்!
- தலைநகரை பக்கா டார்கெட் செய்யும் திமுக! – சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!
- பின்னடைவில் இருக்கும் தமிழக பிரபலங்கள் யார் யார்?
- அதிமுக வேட்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் க. பாண்டியராஜன் பின்னடைவு
இத்தனை அமைச்சர்கள் பின்னடைவா? அதிர்ச்சியில் அதிமுக
இத்தனை அமைச்சர்கள் பின்னடைவா? அதிர்ச்சியில் அதிமுக
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் ஒரு சில அமைச்சர்கள் தப்பித்துக் கொண்டாலும் சில அமைச்சர்கள் பின்னடைவில் இருப்பது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது
முன்னிலையில் உள்ள அமைச்சர்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கேபி அன்பழகன், விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி
பின்னடைவில் உள்ள அமைச்சர்கள்; ஜெயக்குமார். சிவி சண்முகம். எம்சி சம்பத். காமராஜ். பெஞ்சமின். மாபா பாண்டியராஜன், எம்ஆர் விஜயபாஸ்கர், விஎம் ராஜலட்சுமி, கேபி அன்பழகன்,
அடுத்த கட்டுரையில்
