ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (12:11 IST)

மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக - திருவாரூர் களநிலவரம்!

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திருவாரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதோ.
 
திருவாரூர்.
 
மன்னார்குடி - 167
 
5வது சுற்று முடிவு
 
அதிமுக மூன்றாம் இடம்.
 
திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜா - 17370 வாக்குகள் பெற்றுள்ளார்.
 
அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் - 10960 வாக்குகள் பெற்றுள்ளார்
 
அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம் - 8868 வாக்குகள் பெற்றுள்ளார்.
 
திமுக வேட்பாளர் 6410 வாக்குகள் முன்னிலை.