தொடர்புடைய செய்திகள்
- இன்றுடன் முடிகிறது 5 மாநில தேர்தல்: நாளை பெட்ரோல் விலை உயர்வா?
- 122வது நாளாக உயராத பெட்ரோல் விலை: ஆனால் இன்னும் ஒரே ஒரு நாள் தான்!
- மீண்டும் சரிந்தது தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்!
- இன்னும் இரண்டு நாட்களில் எகிறப்போகும் பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- பால்பொருட்கள் விலை உயர்வுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்
இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
இன்று முதல் மதுபானங்கள் விலை ரூபாய் 10 முதல் 80 வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மதுபானங்களின் விலை குறைந்த பட்சம் பத்து ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை விலை அதிகரிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு தினமும் 10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது அடுத்து குடிமகன்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
