தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். திமுக ஆட்சியில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் செட்டே ஆகாது. ஆளுநர் உரையின் போது சட்டசபையில் தேசிய கீதம் இயற்றப்படாததால் கோபித்துக்கொண்டு வெளியேறிய சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது.
அதேபோல், ஒன்றிய அரசு சொல்லும் எந்த ஒரு விஷயத்தையும் திமுக செய்யாது
. ஆனால் தற்போதுள்ள தவெக அரசு அப்படி இல்லை. ஒன்றிய அரசுடன் இணக்கமாக சென்று தமிழகத்திற்கு தேவையான நிதிகளை பெற வேண்டும் என விஜய் கருதுகிறார். எனவே முந்தைய ஆட்சி போல ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டோம் என்ற அவர் கூறிவிட்டார்..
இந்நிலைய்ல்தான், தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கும் சட்ட திருத்த மசோதா உட்பட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது..
முந்தைய திமுக ஆட்சியில் தமிழக அரசு அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பின் சட்ட போராட்டம் நடத்திய அவர்கள் ஒப்புதல் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.