தொடர்புடைய செய்திகள்
- வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு! – போலீஸ் தீவிர கண்காணிப்பு!
- திமுகவின் தேர்தல் நாடகம் முடிந்தது..! – பாஜக அண்ணாமலை கருத்து!
- மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்தி! – பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
- அவர் ஓட்ட வேற யாரோ போட்டுட்டாங்களாம்..! – குழப்பமான எல்.முருகனின் ஓட்டு!
- உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரம் தமிழகர்கள்! – விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!
புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் எப்போது? – தேதி அறிவிப்பு!
தமிழகத்தின் மிகப்பெரும் பெரிய தேரான திருவாரூர் தேரோட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரும் தேராக போற்றப்படுவது திருவாரூர் தேர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவாரூர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது திருவாரூர் தேரோட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
